போராடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம், துறை ரீதியான நடவடிக்கை?! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 3 أكتوبر 2023

போராடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம், துறை ரீதியான நடவடிக்கை?!

போராடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம், துறை ரீதியான நடவடிக்கை?!

போராடும் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடிக்க முடிவு

போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் |மீது நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை முடிவு; அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்

இன்று தொடங்கிய ‘எண்ணும் எழுத்தும்' பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய திட்டம்; பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் பெயர் பட்டியலில் சேகரிப்பு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.