பட்டதாரி ஆசிரியர்களை BLO பணியில் இருந்து விடுவிக்க கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 17, 2023

பட்டதாரி ஆசிரியர்களை BLO பணியில் இருந்து விடுவிக்க கோரிக்கை

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

கீழ்காணும் எங்கள் கோரிக்கைகளை மாணவர்கள் நலன் கருதி விரைந்து செயல்படுத்திட வேண்டி விண்ணப்பம் கனிவுடன் சமர்ப்பித்தல் - சார்ந்து.



பட்டதாரி ஆசிரியர்களை இந்த BLO பணியில் இருந்து விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாற் தங்களை பணிவுடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.