பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களை கடைக்கு அனுப்பிய ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் நிறுத்தி வைப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 19 أكتوبر 2023

பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களை கடைக்கு அனுப்பிய ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் நிறுத்தி வைப்பு.



பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களை கடைக்கு அனுப்பிய ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் நிறுத்தி வைப்பு.Deduction of one day's wages of teachers who send students to shop during school hours.

இன்று மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலரின் பள்ளிப்பார்வை பயணத்தின்போது, வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில் பள்ளிநேரத்தில் ஜூஸ் வாங்குவதற்காக வந்த மாணவர்களை விசாரித்தார்.

மாணவர்களை வெளியில் அனுப்பிய தொடர்புடைய ஆசிரியரிடம் உரிய விளக்கம் கேட்டு ஒருநாள் ஊதியம் நிறுத்தி வைத்திட ஆணையிட்டுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.