DSE - EMIS Entry - Scholarship Proceedings - கல்வி உதவித்தொகை பெறும் தகுதியான மாணவர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் விவரங்களை 15.11.2023க்குள் EMIS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 20, 2023

DSE - EMIS Entry - Scholarship Proceedings - கல்வி உதவித்தொகை பெறும் தகுதியான மாணவர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் விவரங்களை 15.11.2023க்குள் EMIS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



Director of School Education has directed to upload the income certificate and caste certificate details of eligible students receiving scholarship in EMIS by 15.11.2023! - கல்வி உதவித்தொகை பெறும் தகுதியான மாணவர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் விவரங்களை 15.11.2023க்குள் EMIS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

//மின்னஞ்சல் மூலம்//

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.

ந.க.எண். 45460/எம்/இ4/2023, நாள்.10.10.2023

- பொருள்:

பள்ளிக் கல்வி கல்வி உதவித் தொகைத் திட்டம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, - ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையினரால் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை தகுதியான மாணவர்களது வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் விவரங்களை EMIS-இல் பதிவு செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு.

பள்ளிக் கல்வி இயக்குநரின் ந.க.எண்.053862/எம்/இ4/2023, நாள்.19.09.2023.

பார்வை:

1. தமிழ்நாடு 2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை செயல்முறைகள், இயக்குநரின்(பொ) செயல்முறைகள் ந.க.எண்.028972/எம்/இ4/2023, நாள்.11.07.2023.

2023-2024 ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு Pre-Matric மற்றும் Post-Matric கல்வி உதவித் தொகை பெறுதல் சார்ந்து விரிவான அறிவுரைகள் பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளின்படி வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மாணவர்களது விவரங்களை EMIS-இல் பதிவு மேற்கொள்ளுதல் குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. 1. 2023-2024 ஆம் கல்வி உதவித் கல்வியாண்டில் தொகை பெற விண்ணப்பிக்க தகுதியான மாணவர்கள் தங்களது சாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

2. கல்வி உதவித் தொகை பெற பெற்றோரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நேர்வுகளில் நேர்வுகளில் வருமானச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். மாணவர்கள் முதன்முதலாக விண்ணப்பிக்கும்போது விண்ணப்பிக்கும் ஆண்டிற்குரிய வருமானச் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டும் போதுமானது. ஒருமுறை

3. மாணவர்களுக்குரிய கல்வி உதவித் தொகை தொடர்புடைய துறையினால் மாணவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியதாக வரவு வைக்கப்படுவதால், வங்கிக் கணக்கு விவரங்களை சரியாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அந்த வங்கிக் கணக்குடன் மாணவர்களது/பெற்றோர்களது ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 4. சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் இந்நாள் வரை பெறாத மாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக -சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பித்து உரிய சான்றுகளை பெற்று அதன் அருகாமையில் உள்ள அரசு மாணவர்கள் ஒப்படைக்க மற்றும் நகலினை பள்ளியில் பெற்றோர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிட பள்ளித் ஆசிரியர்களை அறிவுறுத்த மாவட்ட முதன்மைக் அவர்களது தலைமை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், 5. Cologild, இந்நாள்வரை ஆதார் எண் இணைக்கப்படவில்லையெனில், கணக்குப் வங்கிக் கணக்குடன் பராமரிக்கப்படும் வங்கிக் கிளைக்குச் சென்று உடனடியாக ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திட அறிவுறுத்த வேண்டும். தேவைப்படும் நேர்வுகளில் அஞ்சலக மேற்கொள்ள கேட்டுக் கணக்கினை துவக்கிட, விரைவு கொள்ளப்படுகிறது. EMIS பதிவேற்றம் செய்தல் நடவடிக்கை

1. emis.tnschools.gov.in இணையதளத்தில் பள்ளிக்குரிய உள்நுழைவு விவரங்களை பயன்படுத்தி உள்நுழையவும்.

2. மாணவர் மெனுவில் (Student Menu) மாணவர் பட்டியல் (Student List) -ஐ தெரிவு செய்யவும். எதிரே ஒரு 3. ஒவ்வொரு மாணவருக்கும் எதிரே பென்சில் குறியீடு திரையில் தோன்றும். இதனை சொடுக்க ஏற்கனவே EMIS சேமிக்கப்பட்ட மாணவர்களது விவரங்கள் திரையில் தோன்றும். வலது புறத்தில் உள்ள Scholarship என்ற tab -ஐ சொடுக்கி அதில் உள்ள விவரங்களை சரிபார்க்கவும். சாதிச்சான்றிதழ் எண் மற்றும் வருமானச்சான்றிதழ் எண்ணை பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.

2023-2024 ஆம் கல்வியாண்டில் உரிய காலத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் எவரது பெயரும் விடுபடாமல் மாணவர்களது சாதிச் சான்றிதழ் எண், வருமானச் சான்றிதழ் எண் மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பணிகளை 2023 நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நிறைவு செய்திடவும் தொடர்ந்து கண்காணித்திடவும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட நீர்சைவானி பள்ளிக் கல்வி இயக்குநர் பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். 10/10/25 CLICK HERE TO DOWNLOAD DSE - EMIS Entry - Scholarship Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.