பள்ளிக் கல்வித்துறை செயலராக குமரகுருபரன் IAS, நியமனம் - G.O. Rt. No.4229 - Dated: 12.10.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 12 أكتوبر 2023

பள்ளிக் கல்வித்துறை செயலராக குமரகுருபரன் IAS, நியமனம் - G.O. Rt. No.4229 - Dated: 12.10.2023



பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மாற்றம்

PUBLIC (SPECIAL A) DEPARTMENT

G.O. Rt. No.4229

ORDER:

Dated: 12.10.2023

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மாற்றம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை

முதன்மை செயலர் காகர்லா உஷா IAS, சுற்றுலாத்துறை முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, குமரகுருபரன் IAS, பள்ளிக் கல்வித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், IT மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலாளராக தீரஜ்குமார் IAS, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக ஜெயஸ்ரீ முரளிதரன் IAS ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

i) Tmt. Kakarla Usha, IAS, Principal Secretary to Government, School Education Department is transferred and posted as Principal Secretary/Commissioner of Tourism vice Thiru Sandeep Nanduri, IAS;

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.