Cell Broadcast Alert - நாளை (20.10.2023) 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை மெசேஜ் - மக்கள் பீதியடைய வேண்டாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 19 أكتوبر 2023

Cell Broadcast Alert - நாளை (20.10.2023) 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை மெசேஜ் - மக்கள் பீதியடைய வேண்டாம்



"Cell Broadcast Alert" trial to improve emergency communications during disasters to be carried out tomorrow (20.10.2023)! பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை நாளை (20.10.2023) மேற்கொள்ளப்பட உள்ளது!

நாளை 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை

நாளை சோதனை மெசேஜ் அனுப்பும்போது செல்லில் வித்தியாச சப்தம் வரும். அதை கேட்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது.

பேரிடர் காலங்களில் மக்களுக்கு அனுப்பப்படும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ நாடு முழுவதும் விரைவில் அமலாக உள்ளது. இதற்கான சோதனை நாளை நடத்தப்படவுள்ளது.

பேரிடர் காலங்களில் அவசர கால தகவல்களை ஒரே நேரத்தில் அனைத்து செல்போன்களுக்கும் இதன் மூலம் அனுப்ப முடியும்.

நாளை சோதனை மெசேஜ் அனுப்பும்போது மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.