இந்தியா முழுவதும் விரைவில் ஆதார் போலவே அனைத்து மாணவர்களுக்கும் அபார்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 17 أكتوبر 2023

இந்தியா முழுவதும் விரைவில் ஆதார் போலவே அனைத்து மாணவர்களுக்கும் அபார்!



அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் போலவே அபார்

அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் போலவே அபார்

இந்தியா மழுவதும் அனைத்து மாணவ மாவணவியருக்கும் Adhaar போலவே கூடுதலாக ஒரு ID அதாவது APAAR (Automated Permanent Academic Account Registry) உருவாக்கப்பட உள்ளது.

இதில் ஒரு மாணவனின் LKG படிப்புமுதல் அவனின் இறுதிப் படிப்புவரை அத்தனை படிப்புகளின் / சான்றிதழ்களின் தகவல்களும் அதன் Update களும் தானாகவே அவ்வப்பது Upgrade செய்யப்படும்.

இந்தியா முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.