2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம் - Apply Now - Click Here
DIRECT RECRUITMENT OF GRADUATETEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023
2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இன்று நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தின் படி, பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு தகுதித் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 7, 2024 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 2ல் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என அறிவிப்பு.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்
CLICK HERE NOTIFICATION & GT & BRTE SYLLABUS
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.