Magazine Module in TNSED Schools App - Procedures - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 12 سبتمبر 2023

Magazine Module in TNSED Schools App - Procedures



Magazine Module in TNSED Schools App - Procedures

அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள் கவனத்திற்கு._

அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கனவு ஆசிரியர், புது ஊஞ்சல் (வகுப்பு 4 & 5 மாணவர்களுக்கு) மற்றும் தேன் சிட்டு (வகுப்பு 6 முதல் 9 மாணவர்களுக்கு) போன்ற இதழ்கள் தொடர்பான விபரங்களை TNSED Schools App-இல் பதிவேற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமையாசிரியர்கள் கனவு ஆசிரியர் இதழ் தொடர்பான பதிவுகளையும் மற்றும் அந்தந்த வகுப்பாசிரியர்கள் அந்த வகுப்பிற்கு தொடர்பான இதழ்கள் பற்றிய பதிவுகளையும் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி இப்பதிவுகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் நன்றி!

School Education - Magazine Delivery Tracking - User Manual
CLICK HERE

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.