வினாத்தாள் print எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 24, 2023

வினாத்தாள் print எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை



6,7,8 -ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் print எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை.

🖨️வினாத்தாள் print எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை.

▪️6 ஆம் வகுப்பிற்கு 2 பக்கம் என்பதால் layout- border select செய்து 2- sided printing -யில் long edge தேர்வு செய்து print கொடுக்கவும்...

▪️7 ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் பக்கம் 3

▪️8ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் பக்கம் 4 என்பதால் layout 2-up select செய்து 2-sided printing யில் short edge தேர்வு செய்து print கொடுக்கவும்..

முதல் பருவம்/காலாண்டுத் தேர்வு கணிதம் 🖨️வினாத்தாள் print எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை.

6 ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 3 பக்கம்

7 ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 4 பக்கம்...

8ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 4 பக்கம் என்பதால் layout 2-up select செய்து 2-sided printing யில் short edge தேர்வு செய்து print கொடுக்கவும்..

மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள image-ஐ காணவும்...

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வரைபடத்தாள் (graph sheet) கடைகளில் வாங்கி கொள்ளவும்.....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.