போக்சோ வழக்கில் ஆசிரியர் விடுதலை
தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் பள்ளி ஆசிரியர் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பொன்ராஜ்(50). இவர், தூத்துக்குடி டவுனில் உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு இவர் தனது வகுப்புகளில் பயிலும் மாணவியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் செய்யப்பட்டது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.