பள்ளிக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல வாய்ப்பு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 13 سبتمبر 2023

பள்ளிக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல வாய்ப்பு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - PDF



அலகு விட்டு அலகு / துறை மாறுதல் - விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு. - பள்ளிக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல வாய்ப்பு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

பெருநகர சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் உள்ள 190 காலிப்பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு / துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் மற்றும் பிறமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் 11.9.2023 முதல் 30.9.2023 வரை தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

இதையும் படிக்க | தொடக்கக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!! Chennai Corporation Unit Transfer Proceedings
CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.