திருவண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 4, 2023

திருவண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு!

பள்ளியில் மயங்கிய மாணவி பலி

பள்ளியில் மயங்கிய மாணவி பலி - திருவண்ணாமலை மங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் அமர்ந்திருந்த மாணவி திடீர் மயக்கம்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.