தேசிய நல்லாசிரியர் விருதுகளை இன்று வழங்குகிறார் குடியரசுத் தலைவர்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 4 سبتمبر 2023

தேசிய நல்லாசிரியர் விருதுகளை இன்று வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!

தேசிய நல்லாசிரியர் விருதுகளை இன்று வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!


இதையும் படிக்க | தேசிய ஆசிரியர் விருது 2023 (National Award to Teachers) Selected Teachers List - PDF

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.