தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) 07.09.2023 மாநில உயர்மட்டகுழு கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 7, 2023

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) 07.09.2023 மாநில உயர்மட்டகுழு கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - PDF



Joint Action Committee of Tamil Nadu Primary Education Teachers Movements 07.09.2023 State High Level Committee Meeting Resolutions - PDF - தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) 07.09.2023 மாநில உயர்மட்டகுழு கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - PDF

டிட்டோ-ஜாக் சார்பில் 11.9.2023 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்:

டிட்டோ-ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 5.30 மணி அளவில் இணைய வழியில் நடைபெற்றது.அனைத்து உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

1.9.2023 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

பிரதானமான கோரிக்கைகள்: CLICK HERE TO DOWNLOAD டிட்டோ-ஜாக் 07.09.2023 தீர்மானங்கள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.