தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு - 21.09.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அனுப்புதல் - நிறைவேற்றிட கோருதல் - தொடர்பாக
தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் 21.09.2023 காலை 10.30 மணியளவில் சென்னை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கூட்டடத்தில் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவருமான திரு. த. அமிர்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க மேனாள் தலைவைர் முனைவர் கோபாலபுரம் செ. பீட்டர்அந்தோணிசாமி, அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ் மாநில அரசுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகிய அமைப்புகளின் பிரிதிநிதிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தங்களின் மேலானபார்வைக்கும். நடவடிக்கைக்காகவும் சமர்ப்பிக்கப்படுகிறது.
கோரிக்கைகள்:

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.