தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07/10/2023க்கு ஒத்திவைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, செப்டம்பர் 2023" (TNCMTSE) – தேர்வு நாள் மாற்றியமைக்கப்படுதல் 07.10.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறுதல்-விவரம் தெரிவித்தல் தொடர்பாக.
தற்போது, மேற்படி தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு. (TNCMTSE) மேலும் ஒத்திவைக்கப்பட்டு, 07:10.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் குறித்தான விவரத்தினை, தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அறியும் வண்ணம், பள்ளிகளின் அறிவிப்பு பலகைவழி (Notice Board) தெரிவித்திட அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.