மாணவன் தற்கொலை: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை அரசுப்பள்ளி மாணவன் தற்கொலை விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவபிரகாசத்தை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
தேர்வெழுத வந்த மாணவனை முடிவெட்டிவிட்டு வரும்படி தலைமை ஆசிரியர் அனுப்பியுள்ளார்; தேர்வெழுத விடாமல் அனுப்பியதால் மனமுடைந்த மாணவன் பள்ளி அருகிலேயே தற்கொலை

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.