September 2023 - School Children's Movie - Harun Arun - Dir Instructions - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 11, 2023

September 2023 - School Children's Movie - Harun Arun - Dir Instructions

Harun-Arun - சிறார் திரைப்படம் - செப்டம்பர் 2023 - 'ஹருண்-அருண்' என்கின்ற குஜராத்தி திரைப்படம் திரையிட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

September 2023 - School Children's Movie - Harun Arun - Dir Instructions

Juvenile Films - September 2023 - Director of School Education orders screening of Gujarati film 'Harun-Arun'
Harun-Arun is a 2009 Gujarati children's film directed by Vinod Ganatra and produced by Children's Film Society India. It stars Hemang Gor, Dhairay Gor and Swati Dave in lead roles. It won eight international awards.

Harun-Arun - சிறார் திரைப்படம் - செப்டம்பர் 2023 - 'ஹருண்-அருண்' என்கின்ற குஜராத்தி திரைப்படம் திரையிட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

செப்டம்பர் 2023 சிறார் திரைப்படம் - 'ஹருண்-அருண்' என்கின்ற குஜராத்தி திரைப்படம் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - பள்ளி மன்ற செயல்பாடுகள் - ஹருண் அருண் சிறார் திரைப்படம் திரையிடுதல் - செப்டம்பர் 2023 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.