107 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி 2024 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 4 سبتمبر 2023

107 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி 2024 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!



பள்ளிக் கல்வி - தற்காலிகப் பணியிடங்கள் - அரசு/ நகராட்சி/ - உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்கள் ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து அனுமதிக்கப்பட்ட 107 ஆசிரியரின்றி உபரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை IFHRMS இல் பதிவேற்றம் மேற்கொள்ள அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டது இப்பணியிடங்களுக்கு ஆகஸ்ட் - 2023 முதல் ஜனவரி 2024 முடிய ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization ) வழங்குதல்-சார்பு

107 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி 2024 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!! CLICK HERE TO DOWNLOAD ஊதியக் கொடுப்பாணை PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.