பகுதி நேர உடற்கல்வி பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 5, 2023

பகுதி நேர உடற்கல்வி பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு!



பகுதி நேர உடற்கல்வி பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு!

மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி அரசு மேல்நிலை , உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களின் பகுதி நேர உடற்கல்வி பயிற்றுநர்களுக்கு ( Physical Education ) மூன்றாம் கட்டமாக கலந்தாய்வு 07.09.2023 அன்று திருவாரூர் மாவட்ட திட்ட அலுவலத்தில் நடைபெற உள்ளது. இதில் இணைப்பில் கண்டுள்ள பகுதி நேர பயிற்றுநர்கள் காலை 9.30 மணியளவில் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.