இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 14, 2023

இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு



இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை) எண்.146& 147 - நாள்: 22.08.2023

GO NO : 146

பள்ளிக் கல்வித் துறை - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் - சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி பணிநாடுநர்களுக்காண உச்ச வயது வரம்பினை சிறப்பு நிகழ்வாக கருதி ஒரு முறை மட்டும் உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

GO NO :147

பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர் நேரடி நியமன தேர்வில் ( TET ) தேச்ச்சி பெற்ற இடைநிலை பட்டதாரி ஆசிரிய பணிநாடுகர்களுக்கு அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் ( Weight mark ) நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

- முழு அரசாணை - CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.