கிருஷ்ணகிரி முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 21 سبتمبر 2023

கிருஷ்ணகிரி முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

கிருஷ்ணகிரி முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் கடித ந.க.எண். 210/எம்/இ1/2023 நாள் 15.09.2023 தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் அனுப்பலாகிறது,

டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் மாணவர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) சேர்க்கைக்கான தகுதி தேர்வு 2024 சார்ந்த செய்தி குறிப்பு மாணவ/மாணவியர் அறிந்து பயனடையும் வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.