TNCMTSE - தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு - DGE PROCEEDINGS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 11, 2023

TNCMTSE - தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு - DGE PROCEEDINGS

TNCMTSE - தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு - DGE PROCEEDINGS

23.09.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறுவதாக இருந்த " தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு " , ( TNCMTSE ) 30.09.2023 ( சனிக்கிழமை ) அன்று ஒத்தி வைக்கப்படுகிறது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 6 - "தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, செப்டம்பர் (TNCMTSE) - தேர்வு தேதி மாற்றம் - தொடர்பாக. 2023"

23.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த "தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு". (TNCMTSE) 30.09.2023 (சனிக்கிழமை) அன்று ஒத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தேர்வு தேதி மாற்றம் குறித்து, மாணவர்கள் அனைவரும் அறியும் வகையில், தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உடன் தெரிவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.