நாளை 20.09.2023 - Palli Parvai (பள்ளி பார்வை) TNSED Administrative App - பயிற்சி - Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 19 سبتمبر 2023

நாளை 20.09.2023 - Palli Parvai (பள்ளி பார்வை) TNSED Administrative App - பயிற்சி - Proceedings

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை

தூத்துக்குடி மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2023-24 - பள்ளி பார்வை - வகுப்பறை உற்று நோக்கல் - Palli Parvai TNSED Administrative App - பயிற்சி நடைபெறுதல் - சார்பு

பார்வை: சென்னை, ஒருங்கினைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண். 3493/88/Palli Paarvai/SS/2023 நாள் 04.09.2023

பார்வையில் கண்ட கடிதத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் அலுவலர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்களுக்கு, பள்ளியின் வகுப்பறை உற்று நோக்கலை வலுப்படுத்த கைபேசி மூலம் செயல்படும் Palli Parvai (பள்ளி பார்வை) - TNSED Administrative App மற்றும் அதன் பயன்பாடுகளை விரிவுபடுத்த ஒருநாள் பயிற்சி கீழ்கண்ட இடத்தில் வைத்து நடைபெறவுள்ளது.


இப்பயிற்சியில் மேற்கண்ட அனைத்து அலுவலர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.