Parent-Teacher Association should work together to care for students - Minister Anbil Mahesh interview -
மாணவர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் இணைந்து செயல்பட வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
மாணவர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் இணைந்து கூட்டாக செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
டிஎன்பிஎஸ்சி தேர் வில் பெற்றவர்களுக்கான வேலைக்கான நியமனங்கள் ஆணைகளை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து 373 இளநிலை அலுவலர்களுக் கானபணி நியமனங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.