பள்ளிக்கல்வித்துறை - ஒரு இலட்சம் பனை விதை நடும் விழா - பனை விதை சேகரித்தல் சார்பாக - CEO Proc - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 21 سبتمبر 2023

பள்ளிக்கல்வித்துறை - ஒரு இலட்சம் பனை விதை நடும் விழா - பனை விதை சேகரித்தல் சார்பாக - CEO Proc

பள்ளிக்கல்வித்துறை - ஒரு இலட்சம் பனை விதை நடும் விழா - பனை விதை சேகரித்தல் சார்பாக - CEO Proc

பள்ளிக்கல்வித்துறை - கரூர் மாவட்டம் ஒரு இலட்சம் பனை விதை நடும் விழா பனை விதை சேகரித்தல் சார்பாக - முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு அருகாமையில் பனைவிதை நடும் பொருட்டு பனை விதை சேகரிக்க அறிவுறுத்தப்படுகிறது. பனை விதை சேகரிப்புக்கு பள்ளியின் சுற்றுச்சூழல் அல்லது தேசிய பசுமைப்படை, NSS, JRC, SCOUT. NCC போன்ற மன்றங்களின் துணையோடு பாதுகாப்பான முறையில் விதையினை சேகரித்து பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேல்நிலைப்பள்ளிகள் - 500 விதைகள் (ஒவ்வொன்றும்)

உயர்நிலைப்பள்ளிகள் 500 விதைகள் (ஒவ்வொன்றும்)

நடுநிலைப்பள்ளிகள் - 300 விதைகள் ஒவ்வொன்றும்)

தொடக்கப்பள்ளிகள் - ஒன்றியத்துக்கு 500 விதைகள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.