பயிற்சி பெறாத சாரண, சாரணியப் பொறுப்பாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் - CEO PROCEEDINGS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 21 سبتمبر 2023

பயிற்சி பெறாத சாரண, சாரணியப் பொறுப்பாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் - CEO PROCEEDINGS

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

தூத்துக்குடி கல்வி மாவட்டம் - பயிற்சி பெறாத சாரண, சாரணியப் பொறுப்பாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடத்துதல் தொடர்பாக. அனைத்து வகைப் பள்ளிகளைச் சார்ந்த பயிற்சி பெறாத பொறுப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் 23.09.2023 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற உள்ளதால் அனைத்து வகைப் பள்ளிகளைச் சார்ந்த பயிற்சி பெறாத பொறுப்பாசிரியர்கள் இதில் கண்டிப்பாக பங்கு பெற்று பயனடைய அறிவுறுத்துமாறு தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.