தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) 25.09.2023 நாளிட்ட டிட்டோஜேக் பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 25 سبتمبر 2023

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) 25.09.2023 நாளிட்ட டிட்டோஜேக் பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) 25.09.2023 நாளிட்ட டிட்டோஜேக் பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை, தி.நகர், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சி.சேகர் அவர்கள் தலைமை ஏற்றார். டிட்டோஜேக் பேரமைப்பில் இடம் பெற்றுள்ள 11 சங்கங்களின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. CLICK HERE TO DOWNLOAD 25.09.2023 டிட்டோஜேக் பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.