TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 16 سبتمبر 2023

TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி நேர்காணல் - புதிய நடைமுறை

விண்ணப்பதாரரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் மறைக்கப்படும்

ஏ.பி.சி.டி என கோட் செய்து, நேர்முக அறைக்குள் அனுமதி என புதிய நடைமுறை

நேர்காணலில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Press Release: 71/2023

Date:15.09.2023

As per policy of TNPSC to continuously improve systems and adopt best practices to ensure more transparency and accountability in Public recruitment, today the Hon'ble Commission has decided to mask the identity of the candidates such as Name, Photograph, Date of Birth etc., appearing for Oral Test and candidates will now be introduced to Interview Boards by Alphabet names such as candidate A,B,C,D etc. This new intervention along with the already existent practice of Oral Test random Shuffling will ensure the anonymity of the candidates thereby enhancing transparency at the stage of Oral Test.

Secretary

Tamil Nadu Public Service Commission



CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.