ஐடி ரிட்டன் ரீபண்ட் வராமல் இருக்கிறதா?
வருமான வரித்துறை விளக்கம்
வருமான வரித்துறை தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
சிலருக்கு ரீபண்ட் பணம் திரும்ப கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதற்கு, முந்தைய சில கோரிக் கைகள் நிலுவையில் இருப்பதே காரணம்.
ரீபண்ட் கிடைக்காதவர்கள், முந்தைய சில கோரிக்கைகள் அல்லது விளக்கங்களுக்கு பதில் அளிக்காமல் உள்ளனர். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் ரீபண்ட் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.