ஆசிரியர் பணிக்காக, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 3 سبتمبر 2023

ஆசிரியர் பணிக்காக, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!!

ஆசிரியர் பணிக்காக, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!!

ஆசிரியர் பணிக்காக, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, புதிய மதிப்பெண் முறை தயார்.... பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:

மாநில கல்லி கொள்கைக்கு கவர்னரின்‌ ஒப்புதலை பெற, அவருக்கு அனுப்பப்படும்‌," என, பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ மகேஷ்‌ கூறினார்‌. அவர்‌ அளித்த பேட்டி

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், நாங்கள் மாணவர்களின் பக்கம் இருக்கிறோம்; தொடர்ந்து போராடுவோம். நீட் தேர்வு விலக்குக்காக, சட்டசபை யில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை , ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கே , போராடவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஓய்வு பெற்ற நீதியதி முருகேசன்‌ தலைமையிலான குழு, மாநில. கல்லிக்‌ கொள்கையை அரசிடம்‌ சமர்ப்பித்த பின்‌, அந்த கொள்கை, கவர்னரின்‌ ஒப்புதல்‌ பெற அனுப்பப்படும்‌,

ஒப்புதல்‌ அளிக்க, அவர்‌ தாமதம்‌ செய்தால்‌, உரிய முடிவுகளை: முதல்வர்‌ மேற்கொள்வார்‌.

ஆசிரியர்‌ பணிக்காக, தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்களுக்கு. 'வெயிட்டேஜ்‌' மதிப்பெண்‌ முறை தயார்‌ செய்துள்ளோம்‌.

விரைவில்‌, நீதிமன்றத்தில்‌ சமர்ப்பிக்கப்படும்‌. சந்திரயான்‌ -3' விண்கலம்‌ எப்படி உருவாக்கப்பட்டது அதல்‌, முக்கிய பங்காற்றியவர்கள்‌ யார்‌ என்ற விபரங்கள்‌, பள்ளி பாடம்‌ புத்தகத்தில்‌ சரக்கப்படும்‌

நிலவுக்கு" சந்திரயான்‌" ஏவப்பட்டது முதல்‌, அதன்‌ செயல்பாடு வரையிலான நிகழ்வுகள்‌, கட்டுரையாக சேர்க்கப்படும்‌.

இதுகுறித்து, பள்ளிக்‌ கல்வி அதிகாரிகளுடன்‌: நடக்கும்‌ கூட்டத்தில்‌ ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும்‌.

இவ்வாறு அவர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.