TNUSRB தேர்வுக்கு இலவச பயிற்சி!
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 17-ஆம் தேதி கடைசி யாகும். மேலும் விவரங்களுக்கு https://www.tnusrb.tn.gov.in/ . என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மின்னனு பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான பயிற்சி கள், மாதிரித் தேர்வுகள் உள்ளிட் டவை பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளன. தவிர, ஏஐஎம் டிஎன் என்றயூடியூப் சேனில் காணொலி வழி கற்றலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர் கள் தங்களது புகைப்படம், ஆதார் எண் ஆகிய விவரங்களு டன் வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முன்ப திவு செய்து கொள்ள வேண்டும். 0416-2290042, 94990 55896 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.