காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ஏழு நாட்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 22 سبتمبر 2023

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ஏழு நாட்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

Director of School Education has ordered to conduct NSS Camp for seven days during the quarterly examination holidays - காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ஏழு நாட்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அரசு/அரசு தவிபெறும் /சுயநிதி/தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டுவரும் நாட்டு நலப்பணித்திட்ட 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு முகாமினை எதிர்வரும் காலாண்டுத் தேர்வு விடுமுறைகளில் ஏழு நாட்கள் நடத்திட உரிய திட்டமிடலை மேற்கொள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலருக்கு அறிவுரைகன் வழங்கிட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து. தங்கள் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித்திட்டம் செயல்பட்டுவரும் அனைத்துப் பணிகள் சார்பாகவும் சிறப்பு முகாம் நடைபெறுவதை உறுதிப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.