அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் - போலீசார் விசாரணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 21 سبتمبر 2023

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் - போலீசார் விசாரணை

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் - போலீசார் விசாரணை

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார்

தர்மபுரி, பென்னாகரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார்

பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார்

பள்ளி ஆசிரியர் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்த போது, மலம் கலந்து இருந்தது தெரிய வந்ததாக தகவல் - போலீசார் விசாரணை

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.