SMC கூட்டம் தேதி மாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 27 سبتمبر 2023

SMC கூட்டம் தேதி மாற்றம்



SMC கூட்டம் தேதி மாற்றம்

அனைவருக்கும் வணக்கம்.

வருகிற 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் ப.மே.கு கூட்டம் தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற அனைத்து நிலைப் பள்ளிகளிலும் (MS/HS/HSS) மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் உள்ளபடி 6-10-2023 முதல் வெள்ளிக் கிழமை நடத்தப்பட வேண்டும் எனவும்,

தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் (1-5 வகுப்புகள்) எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக ப.மே.கு SMC கூட்டமானது இரண்டாவது வெள்ளிக்கிழமை 13-10-2023 அன்று நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகவலை அனைத்து தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத் தேதி மாறுதலுக்கான செயல்முறைக் கடிதம் இயக்குநரின் ஒப்புதலோடு அனுப்பப்படும் என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.