5 நாட்கள் சிறப்பு கல்விக் கடன் முகாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 10 سبتمبر 2023

5 நாட்கள் சிறப்பு கல்விக் கடன் முகாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!

5 Days Special Education Loan Camp from 12-09-2023 to 16-09-2023 - District Collector Notification! - 12-09-2023 முதல் 16-09-2023 வரை 5 நாட்கள் சிறப்பு கல்விக் கடன் முகாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு-துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்புக் கல்விக் கடன் முகாம் 12-09-2023 முதல் 16-09-2023 வரை 5 நாட்கள், நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும். மேற்கண்ட விபரப்படி நடைபெறும் சிறப்புக் கல்விக் கடன் முகாமில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து கலை பொறியியல், மருத்துவம், செவிலியர் மற்றும் சட்டக் கல்லூரி படிப்புக்கான கல்விக் கடன் எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.

ரூபாய் 4 லட்சம் முதல் 7.50 இலட்சம் வரை பிணை தேவையில்லை. ஆனால் மூன்றாம் நபர் உத்திரவாதம் வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.