தொடக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை விரைந்து நடத்திட கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 15 أغسطس 2023

தொடக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை விரைந்து நடத்திட கோரிக்கை



தொடக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை விரைந்து நடத்திட கோரிக்கை

தொடக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை விரைந்து நடத்திட வேண்டும்,6,7,8 வகுப்புகளில் கூடுதல் பணியிடங்களை வழங்க வேண்டும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான அரசாணை பணியினை விரைவு படுத்த வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

CLICK HERE TO DOWNLOAD Kootani letter PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.