அரசு பள்ளி பூட்டின் மீது மனித கழிவு பூசிய விவகாரத்தில் பள்ளிமாணவர் கைது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 20 أغسطس 2023

அரசு பள்ளி பூட்டின் மீது மனித கழிவு பூசிய விவகாரத்தில் பள்ளிமாணவர் கைது

அரசு பள்ளி பூட்டின் மீது மனித கழிவு பூசிய விவகாரத்தில் பள்ளிமாணவர் கைது

திருவள்ளுர்: திருத்தணி அருகே அரசு பள்ளி பூட்டின் மீது மனித கழிவு பூசிய விவகாரத்தில் பள்ளிமாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 18ல் வகுப்பறை கதவுகளின் பூட்டில் மனித கழிவு பூசப்பட்டது, காவல்துறையினர் விசாரணை நடத்தி மனித கழிவு பூசிய அதே பள்ளி மாணவரை கைது செய்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.