முன் அனுமதியின்றி உயர் கல்வி ஊதிய பலனை அரசு அளிக்க வேண்டும் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 1 أغسطس 2023

முன் அனுமதியின்றி உயர் கல்வி ஊதிய பலனை அரசு அளிக்க வேண்டும் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு - PDF



முன் அனுமதியின்றி உயர் கல்வி ஊதிய பலனை அரசு அளிக்க வேண்டும் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு.

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706 .

வழக்கு எண் 1124/2023

S.VASUGI ...பணியில் இருக்கும் போது உயர்கல்வி தகுதியை பெறுவது தடை செய்யப்படவில்லை .பணியில் இருக்கும் போது முன் அனுமதி பெற்று உயர் கல்வி பெறுவது என்பது ஒழுங்கு படுத்தப்படுவது மட்டுமே .முன் அனுமதி இன்றி உயர்கல்வி பெறுவது விதி மீறல் ஆகும் .அதனால் மட்டுமே ஆசிரியர்களுக்குரிய ஊதிய பலனை மறுக்க அரசுக்கு உரிமை இல்லை.முன் அனுமதி இன்றி உயர்கல்வி தகுதி பெற்றிருந்தாலும் உயர் கல்விக்குரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு.

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706

Thanks to Mihavel Sir, BT Asst. Manapparai



CLICK HERE TO DOWNLOAD இரு நபர் அமர்வு தீர்ப்பு PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.