அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM CELL Reply - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 25, 2023

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM CELL Reply

Can government employees and teachers claim income tax exemption by showing the amount of home loan principal and interest paid by them in case of taking home loan without permission? - CM CELL Reply - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM CELL Reply

அரசு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலாது என்பதற்கான அரசாணைகள் ஏதும் பெறப்படவில்லை. முதலமைச்சரின் தனிப்பிரிவு செய்திகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.