மாணவர்களின் கற்றல் திறமைக்கு ஏற்ப அந்தந்தப் பள்ளியிலேயே வினாத்தாட்கள் தயார் செய்யப்பட்டு முதல் இடைப்பருவத் தேர்வு நடத்திட மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 5 أغسطس 2023

மாணவர்களின் கற்றல் திறமைக்கு ஏற்ப அந்தந்தப் பள்ளியிலேயே வினாத்தாட்கள் தயார் செய்யப்பட்டு முதல் இடைப்பருவத் தேர்வு நடத்திட மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு

மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலைக் கல்வி) கோவில்பட்டி

சுற்றறிக்கை

நாள் - 04.08.2023

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் எழுதப்படிக்கத் தெரியாத மாணவர்கள் கண்டறியப்பட்டு தனி வகுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அம்மாணவர்களுக்கு மட்டும் முதல் இடை பருவத் தேர்வுக்குரிய பொது வினாத்தாட்களை பயன்படுத்தாமல் அம்மாணவர்களின் கற்றல் திறமைக்கு ஏற்ப அந்தந்தப் பள்ளியிலேயே வினாத்தாட்கள் தயார் செய்யப்பட்டு முதல் இடைப்பருவத் தேர்வு நடத்திட தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.