பள்ளி வகுப்பறைக்குள் மொபைல் போன்கள் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 30 أغسطس 2023

பள்ளி வகுப்பறைக்குள் மொபைல் போன்கள் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு!

The ban on using mobile phones by teachers in the classrooms is a part of guidelines of the Education Department. With teachers using mobile phone during class, the students are forced to study and understand lessons on their own

பள்ளி வகுப்பறைக்குள் மொபைல் போன்கள் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு!

வகுப்பறைக்குள் இனி செல்ஃபோனுக்கு அனுமதி இல்லை!

பள்ளி வகுப்பறைக்குள் மொபைல் போன்கள் |பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை விதித்து ஆந்திர பிரதேச அரசு அதிரடி உத்தரவு!

வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்துவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனத்தை சிதறடிப்பதால் மாநில பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.