அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை எப்போது பணிவிடுவிப்பு செய்வார்கள்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 30 أغسطس 2023

அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை எப்போது பணிவிடுவிப்பு செய்வார்கள்?



அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை எப்போது பணிவிடுவிப்பு செய்வார்கள்?

அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்கள் விடுவிக்கப்படும்போது அந்த காலி பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்கும், நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதை சார்ந்து நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் நீதிமன்றத்தில் விலக்கு பெற்று விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என தொடக்கக்கல்வி இயக்குனர் பொதுச் செயலாளர் இடம் தெரிவித்துள்ளார்.

காலாண்டுத் தேர்வுக்கு பிறகு பணி விடுவிப்பு பெற வாய்ப்பு.

➖➖➖➖➖➖➖➖

தகவல் - மாநில மையம்_ Tngtf

➖➖➖➖➖➖➖➖

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.