வேலூர் அருகே பனமடங்கி அரசுப் பள்ளியில் வகுப்பறையில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!!
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே பனமடங்கி அரசுப் பள்ளியில் வகுப்பறையில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
இருதயம் தொடர்பாக பிரச்சனை உள்ள நிலையில் திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாணவன் சூர்யா உயிரிழந்தார்.
ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாணவர் உயிரிழந்தார்.
CLICK HERE TO WATCH THE VIDEO

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.