6 முதன்மை கல்வி அலுவலர்கள் இடம் மாற்றம் - பள்ளிக்கல்வி [பக1(1)] துறை - அரசாணை (வாலாயம்) எண்.273 - நாள் :11.08.2023 - - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 11 أغسطس 2023

6 முதன்மை கல்வி அலுவலர்கள் இடம் மாற்றம் - பள்ளிக்கல்வி [பக1(1)] துறை - அரசாணை (வாலாயம்) எண்.273 - நாள் :11.08.2023 -

6 முதன்மை கல்வி அலுவலர்கள் இடம் மாற்றம்

பள்ளிக்கல்வி [பக1(1)] துறை - அரசாணை (வாலாயம்) எண்.273 - நாள் :11.08.2023

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை:-

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-IIIஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி மேலே படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி அரசு இயக்குநரின் கருத்துருவினை ஏற்று அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி ஆணையிடுகிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.