கற்பித்தல் பணிகளை முடக்குகின்ற குறுவளமைய பயிற்சிக்கு கருத்தாளர்களாக (R.P) பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 26 أغسطس 2023

கற்பித்தல் பணிகளை முடக்குகின்ற குறுவளமைய பயிற்சிக்கு கருத்தாளர்களாக (R.P) பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை

கற்பித்தல் பணிகளை முடக்குகின்ற குறுவளமைய பயிற்சிக்கு கருத்தாளர்களாக (R.P) பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

பட்டதாரி ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகளை முடக்குகின்ற குறுவளமைய பயிற்சிக்கு கருத்தாளர்களாக (R.P) பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை கைவிடக் கோருதல் - சார்ந்து.

குறுவள மையம் (CRC) மூலம் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கு பட்டதாரி ஆசிரியர்களை மாநில மற்றும் மாவட்ட அளவில் கருத்தாளர்களாக (R.P) நியமனம் செய்வதால், அவர்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வரையிலான காலங்களில் பள்ளியில் மாணவர்களுக்கு சுற்றல் மற்றும் கற்பித்தல் செயல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இப்பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை (BRTE அப்பணியில் ஈடுபட செய்திடுமாறு தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.