வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 26, 2023

வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம்



TRB இன்று (25-08-2023) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Direct Recruitment for the post of Block Educational Officer in the Directorate of Elementary Education for the year 2019 – 2020 to 2021 – 2022 HALL TICKET

Teachers Recruitment Board issued Notification for the Direct Recruitment of Block Educational Officer in the Directorate of Elementary Education for the year - 2019 – 2020 to 2021 – 2022 vide Notification No. 01/2023, dated 05.06.2023. In this connection, TRB now releases the Hall Tickets for those candidates who applied for the said examination. It is instructed that candidates shall download the Hall ticket and adhere to the instructions notified there on. The candidate must bring the Hall Ticket to the Examination Centre. No candidate will be allowed entry without the Hall Ticket.
Date for OMR Based Examination: 10.09.2023

The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website https://www.trb.tn.gov.in/ from 25.08.2023 onwards. Change of request of centre will not be entertained.

Disclaimer: It is informed to all applicant that the decision of the Board, to issue Admit Card to eligible applicants is purely provisional and does not confer any acceptance of their claim, made in the application. The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment.

Note: (i) The candidates are instructed in their own interest to check the Examinations Schedule and the venue to avoid any last-minute disappointment / in convenience. (ii) The Board reserves the right to postpone / re-schedule /cancel the Examination.

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.

பத்திரிகைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2023, நாள் 05.06.2023 ன்படி 2019 - 2020 to 2021 - 2022 ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு எதிர்வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 25.08.2023 முதல் தேர்வர்கள் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீடு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார் காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD Press News PDF

CLICK HERE TO DOWNLOAD BEO HALL TICKET

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.