பதவி உயர்வு - அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் - ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி - சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் உத்தரவை நடைமுறைப்படுத்த TET ஆசிரியர்கள் சங்கம் 2012, 2014 கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 11 أغسطس 2023

பதவி உயர்வு - அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் - ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி - சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் உத்தரவை நடைமுறைப்படுத்த TET ஆசிரியர்கள் சங்கம் 2012, 2014 கோரிக்கை

பதவி உயர்வு - அரசு உயர்நிலைப்பள்ளி - தலைமையாசிரியர் - ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி - சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் உத்தரவை - நடைமுறைப்படுத்த கோருதல்

பள்ளிக்கல்வித்துறையில் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பதவிக்கு, பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று (தமிழ்நாடு அரசு -எதிர்- சக்திவேல் வழக்கு) சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த, ஆசிரியர் தகுதித்தேர்வில் (2012, 2013) தேர்ச்சி பெற்று தற்போது பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் அனைத்து பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கும் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து, அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இப்படிக்கு (TET ஆசிரியர்கள் சங்கம் 2012, 2014)

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.