ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி தகவல்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 4 أغسطس 2023

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி தகவல்!!

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி தகவல்!!

2013 முதல் 2022 வரை நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள் II இல் துறைவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் கூட தன் அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் உரிமை சட்டத்தில் கீழ் விண்ணப்பித்த மனுவிற்கு கீழ்க்கண்டவாறு பதில் அளித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.